அரசியலமைப்பு படுகொலை தின அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி! – டெல்லி உயர்நீதிமன்றம்
ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் ...