கணவன் மனைவிக்கு இடையே தகராறு – மனைவி தற்கொலை!
திருப்பத்தூர் மாவட்டம், இருணப்பட்டு அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருணப்பட்டு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், அவரது மனைவி சிலம்பரசிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ...