பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!
பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவது தொடர்பான தகராறில் 2 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் அரசு ...