பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு : முதியவர் மீது நாயை ஏவி கடிக்கச் செய்ததால் பரபரப்பு!
சென்னையில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வளர்ப்பு நாயை ஏவி முதியவரை கடிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தமிழ்வாணன் என்ற முதியவர், ...
