ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறில் 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோர் பண்ணை கிராமத்தில் ...