வங்கி மோசடி வழக்கில் சிறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்!
மகாராஷ்டிராவில் வங்கி மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுனில் கேதார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் ...