மாணவ- மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்!
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்றே புத்தகங்களை ...