மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள ஊதியம் கிடைப்பதில்லை – தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர்
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதிய தொகையை அதிகாரிகள் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட ...
