பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று சைக்கிள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூரில் பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று அவருக்குச் சைக்கிளை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி மிட்டூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ...