ஈரோட்டில் சிசிடிவி பழுதான இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
ஈரோட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி பழுதான பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார். ஈரோடு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதற்கு பயன்படுத்தப்பட்ட ...