பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63வது குருபூஜை மற்றும் 118வது ...