தனியார் பள்ளி பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
தனியார் பள்ளிகளின் பேருந்துகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்து, காட்பாடியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய மூன்று ...