ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதால் மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் ...