கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ...