மாவட்ட ஆட்சியர் தாமதம்- மாற்றுத்திரனாளிகள் அவதி!
கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வருகை தந்ததால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில் ...