நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!
நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் பலியான சம்பவம் நாடு ...