பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி எஸ்.பி அலுவலகத்தில் தவெக கடிதம்!
பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக தலைவர் ...