வங்கிகள் டிவிடெண்ட் செலுத்துவதற்கான புதிய விதிகள்!
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு டிவிடெண்ட் செலுத்துவதற்கான புதிய விதிகளை முன்மொழியும் வரைவு சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள், 2024-25 நிதியாண்டு ...