சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக் – வீடியோ காலில் பாராட்டிய நிதின் கட்கரி!
மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வாழ்த்து தெரிவித்துள்ளார். திவ்யா தேஷ்முக்கை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிய ...