AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!
இமயமலையில் சீன எல்லைக்கு அருகில் 'திவ்ய த்ரிஷ்டி' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. அது பற்றிய ...