டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடிய ஜோகோவிச்!
டென்னிஸ் வீரர் ஜோகோவிச், டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் ...