பிரஜ்வல் விவகாரத்தில் டி.கே.சிவகுமாருக்கு தொடர்பு! : தேவராஜ் கவுடா
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியானதில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு தொடர்பு உள்ளதாக பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ...