அதிமுக கூட்டணியில் தேமுதிக – 5 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 2024-க்கான ...