காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார் தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், ...
