பொங்கலுக்கு ரூ.1000 கொடுக்காமல் மக்களை வஞ்சித்த திமுக அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ...