திமுக பகுதி செயலாளர் தவமணி கட்சியிலிருந்து நீக்கம்!
மதுரையில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி 2வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதாவின் கணவரும், சம்மட்டிபுரம் ...