முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதால், முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகரன் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; திருமாவளவன் குழப்பத்தில் ...