திமுக கிளை செயலாளர் வீட்டில் பதுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பறிமுதல்!
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசாரங்குப்பத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க திமுக கிளைச்செயலாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளை சாலையில் கொட்டி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ...