வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த பட்ஜெட் – எல்.முருகன்
தமிழக அரசின் பட்ஜெட் வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் ...