திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த வேட்டி - சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ...