முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் திமுக மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள்!
திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகங்களுக்கு முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் எம்எல்ஏ மற்றும் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் ...
