சென்னையில் மாமூல் தர மறுத்ததால் கடையை சூறையாடிய திமுக பெண் கவுன்சிலர் – பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!
சென்னையில் மாமூல் தர மறுத்ததால் திமுக பெண் கவுன்சிலர் வண்டிக்கடையை சூறையாடிய நிலையில், பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சென்னை ...