மைக்கை வீசி எறிந்துவிட்டு ஆவேசமாக வெளியேறிய திமுக கவுன்சிலர்!
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர் மைக்கை வீசி எறிந்துவிட்டு ஆவேசமாக வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. ...