திருப்பத்தூரில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு!
திருப்பத்தூரில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ...