பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக : அன்புமணி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கியது திமுக என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் ...