தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் : எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ...