சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டிய திமுக நிர்வாகி!
பொள்ளாச்சி அருகே சொத்தை அபகரிக்கும் வகையில் அடியாட்களுடன் வந்து மிரட்டும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்தினர் தஞ்சமடைந்தனர். கோவை மாவட்டம், ...