கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!
நாமக்கல்லில் அரிசி குருணை வாங்கி சுமார் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். காதப்பள்ளியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவரான செந்தில்குமார் என்பவர் ...