வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகளை மேற்கொள்ளத் திமுக சார்ந்த ஆட்களைச் சென்னை மாநகராட்சி நியமித்துள்ளதாகப் பாஜக மாநில செயலாளர்க் கராத்தே தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கான பணிகள் செவ்வாய்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தொடங்க உள்ளது. அந்த வகையில் ...
			