குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் மோதல்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். திமுக வடக்கு நகரச் செயலாளரான விஜயக்கண்ணன் கட்சியின் நிர்வாகிகளுடன் கூட்டம் ...