பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!
பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் திமுக நிர்வாகியின் மனைவி, திட்டமிட்டே ஆளுநரை அவமதித்தது அம்பலமாகியுள்ளது. நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு ...