வாக்கு மையம் அருகே திமுக கொடி! – நடவடிக்கை எடுக்கப்படும்!- மாவட்ட ஆட்சியர்
வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் திமுக கொடிகள் கட்டப்பட்டிருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை ...