துணை முதலமைச்சர் வருகையையொட்டி சாலையை ஆக்கிரமித்த திமுக கொடி கம்பங்கள்!
ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையையொட்டி நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்லத்திருமண ...