உழவர்களைக் கண்டுகொள்ளாது, “உதய” விழா கொண்டாடும் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் – நயினார் நாகேந்திரன்
உதயநிதியின் பிறந்த நாள் விழாவில் கேக் ஊட்டிக் கொண்டாடும் திமுக அரசை விரைவில் மக்கள் தூக்கியெறிவர் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
