தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை – திருமாவளவன்
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ...
