அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக அரசு விரோதம் செய்கிறது – பாஜக மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன்
மத்திய அரசின் முத்ரா திட்டம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத திமுக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது எனப் பாஜக மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். ...
