தூய்மை பணியாளர்கள் மீது திமுக அரசு அக்கறையற்று உள்ளது : உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி
சமூகநீதி பற்றிக் கூறி வரும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் மீது அக்கறையற்று உள்ளதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...
