மழையில் ரோடு போடும் திமுக அரசு!
சென்னையில் கோடைகாலத்தை விட்டு விட்டுக் கொட்டும் மழையில், தார்சாலை போடுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளதால் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை ...
