திமுக அரசின் பட்ஜெட் 2026 தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்டது : எச். ராஜா
டெல்லி மதுபான கொள்முதல் முறைகேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதுபோல், தமிழகத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை காளப்பட்டியின் ...