ஏரியா சபை கூட்டத்தை நடத்தாத திமுக அரசு : பொது மக்கள் குற்றச்சாட்டு!
மக்களின் அடிப்படை குறைகளை தீர்க்க ஏரியா சபை கூட்டத்தை தேர்தல் விதிமுறைகளுக்கு உடபட்டு நடத்தலாமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அரசுத்துறை செயளாலருக்கு உத்தரவிட்டும் ...